நீயின்றி..

இதுவரை
எழுதப்படாத ஒன்றை
நாள் முழுக்க எழுதி
காற்றுக்குக் காவு
கொடுக்கப்பட்டக்
காகிதம் போலானது

நீயில்லாத இன்று....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8