சிறகு.....

இலைகளினூடே
இலகுவாய்
அது
இறகு....

வளியூடக வாயிலில்
வலியின்
வழியாய்

அது சிறகு....!

பறக்கும் திசை
பிடிக்காமல்
பறவையிடத்து
உறிந்து வந்ததோ....

இதுவும்
தேவையில்லையென
ஏதோ ஒரு
சமணப்பறவையே
அறுத்தெறிந்ததோ....


யாருக்குத் தெரியும்...

எனக்காய்
ஏதோ ஒரு தேவதையின்
காலந்தாழ்த்தி
அனுப்பப்பட்ட
மடலோ

அச் சிறகு.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8