கண்ணீரலையின் கரை குறிப்பு 2

உலர்ந்த பின்
உதிரும்
விரலிடைத் துகளாய்
கனக்கிறது
ப்ரிய அலையொன்றின்
மௌன ஈரம்...

##கண்ணீரலையின்
கரை குறிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8