ஆட்டுக்குட்டிகளை
எல்லாம்
நாய் குட்டிகளாய்க்
கூறிவிட்டு
எனைப் பார்க்கிறது
அந்தக் குழந்தை-
ஆகச் சிறந்த
வரத்திற்காய் நான்!


11/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8