ஸ்ட்ராபெர்ரி
என்கிறேன்
ஏதோ மூலிகை
வாசமென்கிறாய்-
குழப்பம் வேண்டாம்
மறுபடி சுவைக்கலாமுன்
உதட்டுச்சாய சுவையை!


11/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8