மிகக் கள்ளமாய்
ஊர்ந்து
என் ஆள்காட்டிவிரலைத்
தொட்டுவிட்டோடும்
உன் சுண்டுவிரலின்
ஏக்கம்
அலாதி.....!


15/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8