நான் - நீ 8

கட்டுப்படாத
மனமும்
கட்டுப்பட்டது
நீ
என்னுள்
வரும்வரை.....

கட்டுப்பட்ட
மனமும்
கட்டவிழ்ந்தது
நான்
உன்னில்
கட்டுப்படும் வரை.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8