நீ சிற்பம்

கள்ளம் என்பதன்
அர்த்தம் என்ன

கபடம் என்பதன்
பொருள் என்ன

நீ
வாழ வந்ததன்
இலட்சியம் என்ன

படபடக்கும்
பட்டாம்பூச்சியின்
வண்ணம் பாராதீர்
பிறவியின் வலி
பாரீர்......

உளி பார்க்காத
எந்தக் கல்லும்
கடைசிவரை
கல் தான்

நீ
நீயாகவே
செதுங்கிக்கொள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8