எதார்த்தம்

சமூகம்
சுண்டியதில்
என் பக்கம்
விழும்
நிகழ்தகவுகள்
வறுமையும், வெறுமையும்.....

நான்
சுண்டியதில்
என் பக்கம்
விழுந்த
நிகழ்தகவுகள்
வெறுப்புகளும், வெற்றிகளும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8