புல்லாங்குழல்

வேரறுத்து
உயிர் பறித்து
துளைத் துளையாய்
சல்லடையிட்டு
புல்லாங்குழல்
இசைக்கிறது-
உண்மையில்
ஒரு
மூங்கில்
அழுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8