உரி(ய)ச் சொல் நீ

சால
உறு
தவ
நனி
உரிச்சொற்களாம்...
எனக்குரிய சொல்
'நீ' மட்டுமே.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனக்குதிரை

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8