இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடை போச்சே....

காலையில் எழுந்ததும் நடை பயிற்சி. இந்த இருபத்தொறு நாள் சவாலை எதிர்கொண்டு பத்து நாள்ல் உடைந்துவிட்டது. மறுபடியும் ஆரம்பித்திருக்கிறேன். எப்படியோ வெளியூர் போய் தங்கியபொழுது கூட நடந்தாகிவிட்டது. இன்று அதாவது வெளியூர் சென்று விட்டு வந்த மறுநாள் எப்பொழுதும்போல காலையில் ஒரு வித அயர்ச்சி. ஆனால் எழுந்து நடக்க வேண்டும் என்பது ஊறியிருந்தது. ஆதலால் தமிழ்படங்களில் ஹீரோ அடிபட்டு விழுந்தப்பின் சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்த்து கன்னம் குலுங்க எழுவது போல் எந்திரிச்சாச்சு. எவ்வளவு லேட்டானாலும் நடந்தே ஆகனும். ஆறேமுக்காலுக்கு ஒரு வழியா நடையாளர் கழகத்திற்கு வந்து வண்டிய நிறுத்துனா உள்ள ஒரு மீட்டிங்க். மதுரை வடக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர் க்கு பாராட்டு விழா. நடிகர் சங்கத்தையே ஓவர்டேக் பண்ணிருவாய்ங்க போலேயே...னு மண்டைய சொரிஞ்சுக்கிட்டே...ஆதவன் படத்து வடிவேலு போல இங்க என்னப்பா சத்தம்னு உள்ள போனேன். நடையாளர் கழகம் கொஞ்சம் பெருந்தன்மையானது. அது ஒரு கண்மாய் ஏரிக்கரை. வண்டியூர் கண்மாய். அங்க நடப்பவர்களால் ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டு சட்டப்படியாகத்