நாட்டுக்காக.......... இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மே 24, 2012 இவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை..... அவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை.... எவன் எவனாவது என்றாலும் ஆவதற்கில்லை... நான் ஆவது ஆகிறேன் நல்லவனாக..... நாட்டுக்காக.......... மேலும் படிக்கவும்
நலம் வாழ இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மே 21, 2012 நலம் வாழ உணவைக் குறை; அதிகமாகக் கடித்துண் சவாரியைக் குறை; அதிகமாக நட. உடையைக் குறை; அதிகமாகக் குளி. கவலையைக் குறை; அதிகமாய் வேலை செய். சோம்பலைக் குறை; அதிகமாய் சிந்தி. திரிவதைக் குறை; அதிகமாய்த் தூங்கு. வீண் செலவைக் குறை; அதிகமாய்த் தானம் செய். திட்டுவதைக் குறை; அதிகமாய்ச் சிரி; உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி. ----------------------------------------மேரி பெனான்ரே மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மே 20, 2012 பழனிக்குமார் பக்கங்கள் அரங்கேற்றம் ஆரம்பம் மேலும் படிக்கவும்