நலம் வாழ

நலம் வாழ

உணவைக் குறை;
அதிகமாகக் கடித்துண்

சவாரியைக் குறை;
அதிகமாக நட.

உடையைக் குறை;
அதிகமாகக் குளி.

கவலையைக் குறை;
அதிகமாய் வேலை செய்.

சோம்பலைக் குறை;
அதிகமாய் சிந்தி.

திரிவதைக் குறை;
அதிகமாய்த் தூங்கு.

வீண் செலவைக் குறை;
அதிகமாய்த் தானம் செய்.

திட்டுவதைக் குறை;
அதிகமாய்ச் சிரி;

உபதேசத்தைக் குறை;
செயலை அதிகரி.

----------------------------------------மேரி பெனான்ரே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து