இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறை

ரெண்டு நாளா இருமலா இருமுறா.... இன்னைக்குத்தான் டாக்டர்ட்ட கூப்பிட்டு போலாம்ணு இருக்கேன்... என்று சொல்லிவிட்டு மேலும் தொ டர்கிறார்.. என்னப்பா....ஆபிஸ்ல இருக்கியா.. ..சரி சரி....வச்சிரு...." இப்படித்தான் வேதாச்சலம் அய்யா வின் தொலைபேசி உரையாடல் முடிந் தது. அம்மாவின் இருமலையும் உடல்  நலக் கோளாறையும் வெளியூரில் இரு க்கும் மகனுக்கு சொல்லி முடிப் பதற்குள்உரையாடலே முடிந்ததைப்  பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை.  அது அவருக்கு முதல்முறை இல்லை . மகனது வேலைப்பளு பற்றி அவருக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது. இந்தா...எவ்வளவு நேரம்....கிளம் பு... என்று சத்தம் கொடுத்தார்.  பாவம் பங்கஜம் அம்மாளுக்கு  உடல் ஒத்துழைக்கவில்லை... ஆனாலு ம் கிளம்பியிருந்தார். மூன்று வயது குழந்தை நடக்கையில்  கால்களை எப்படி அகலமாய்  வைக்கா தோ , எப்படி தரையோடு தடவி தடவி  நடக்குமோ அப்படி நடக்கும் பங் கஜம் அம்மாளால் எவ்வாறு வேகமாய் நடக்கமுடியும்.. பங்கஜம் அம்மாளுக்கும் வேதாச் சலம் அய்யாவுக்கும் பெரிய வித் தியாசம் உடல் தெம்பு தான்...ஆனா ல் முதுமை- முதுமை தான் என்பது  அவர்

ஓலா....

டக்கு டக்குனு சென்னை போகனும்னு ப்ளான். வியாழக்கிழமை இரவு கிளம்புறோம்.  வெள்ளிக்கிழமை ஒரே நாள் வேலை. முடிக்கிறோம்..  சனிக்கிழமை மதியமே சென்னையிலிருந்து கிளம்பிரனும். எந்த ட்ரெயின்லயும் இடம் இல்லை. பஸ் தான். ஒரே டரியல் தான்... மதுரையில இருந்து நேரா அம்பத்தூர் போற பஸ் . புக் பண்ணியாச்சு. 9.15 க்கு பஸ். 9 மணிக்கெல்லாம் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் போயாச்சு. நம்ம வந்துட்டோம்னு கண்டெக்டர்ட்ட ஒரு அட்டெண்டன்ஸ் கொடுத்துருவோம். அண்ணே ! சீட் நம்பர் 13 பழனிக்குமாரா . ஆமாண்ணே அப்பர் பர்த்தா.. ஆமாண்ணே சாப்பிடுருங்க சார்...வண்டி நான் ஸ்டாப்... இதக் கேட்டதும் பக்கத்துல இருந்த ஒரு மாமாவும் (மாமியும் )நான்ஸ்டாப்பா...அப்ப டின்னர் னு கேட்டாரு. (யோவ்...மாமா...இதென்ன பிளைட்டா....டின்னருலாம் கொடுத்து கூப்பிடுப் போறதுக்கு....) சாப்பிட்டுருங்க சார்... மாமா மாமிட்ட ஏதோ சொல்லிட்டு வேகமா ஓடுனாரு... அனேகமா பார்சல் வாங்கப் போறாரு போல... மணி 9.10... நான் சீட்டுல போயி ஐக்கியமாயிட்டேன். இப்ப பஸ்ஸோட அமைப்பை விளக்கிறேன். டிரைவருக்கு எதிர் பக்கத்துல சிங்கிள் படுக்கை வசதி. லோயர் அப்பர். டிரைவ

முள்ளங்கி....

முள்ளங்கியோட தாவரப் பெயர் என்ன முள்ளங்கி எந்த வகையான குடும்பத்தைச் சார்ந்தது. மேட்டுப்பாத்தியில் இது விளையுமா. என்னென்ன மருத்துவப் பயன்கள் இதுலாம் பத்தி நான் எழுதலைங்க. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது மதியம் சாப்பிட வருவியா னு அம்மா கேக்குறாங்க. என்ன குழம்பு மா சாம்பார் நேத்துத்தான சாம்பார் நேத்து முருங்கைக்காய் சாம்பார் இன்னிக்கு முள்ளங்கி சாம்பார். முள்ளங்கி ....முள்ளங்கி...முள்ளங்கி சாம்பார் னு நம்ம காதுல எக்கோ... அட ஆமாங்க முள்ளங்கி எனக்குப் பிடிக்கும். ஆனால் வீட்டில் என் அப்பாவிற்கு முள்ளங்கி பிடிக்காது. அதைச் சமைக்கையில் வரும் வாசம் அப்பாவிற்குப் பிடிக்காது; நமக்கு அப்படியல்ல. சாதத்தின் சாம்பார் ஊற்றுகையில் விழும் முள்ளங்கி அவ்வளவு அழகு. எடுத்து பார்த்தா கண்ணாடி மாறி அதோட நடுப்பகுதி இருக்கும். முள்ளங்கிய இளசா இருக்கிறப்பவே பிடுங்கிரனும். அப்படித்தான் மார்க்கெட்ல வரும். அப்படி இளசான முள்ளங்கி சாம்பாரோட வந்து விழுறப்ப...அடேயப்பா... ஞானஸ்தானத்துக்கு பேராயர் அப்பம் தருவாருல ...அதைக் குழந்தைகள் லாவகமா வாங்குறதா ஸ்கூல் படிக்கிறப்ப பார்த்திருக்கேன். அது மாதிரி ஒரு ம