மதுரை புத்தக கண்காட்சி இதற்கு சில முறைகள் சென்றிருக்கிறேன். ஒரு முறை மதுரை முகநூல் நண்பர்களைப் பார்க்க. ஒரு முறை அலுவலக ஊழியர்களுடன்.... இப்படி போனவன் ஒரு முறை ஒரு நண்பனுடன் சென்றிருந்தேன்...அது யார் என்பது சஸ்பென்சாக வைத்துக்கொள்ளலாம். கடைசியாகக் குறிப்பிடுகின்றேன். அதுவரை அவருக்கு ஒரு பெயர் வைத்து இந்தக் கட்டுரையைத் தொடரலாம். என்ன பெயர் வைக்கலாம்....ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்....(யோசிக்கிறேன்)ம்.ம்.ம்.ம்.ம் மிஸ்டர்.எக்ஸ் அதென்ன எக்ஸ் னு கேக்குறீங்களா..... கொய்யாலே...நானும் பத்தாம் வகுப்புல இருந்து பாக்குறேன்....தமிழ் மீடியம் னு கூட பாக்காம....கணக்குப் பாடமா இருக்கட்டும், குவாண்டம் இயற்பியல் இல்லாட்டி வேதியியல் பாடமா இருக்கட்டும்...கண்டுபிடிக்கப்போறத எக்ஸ் னு வச்சுக்கோனு சொல்றானுக...ஏன் தமிழ் மீடிய பசங்களுக்காகவாவது இந்த எக்ஸ் க்கு பதிலா ஒரு "அ" னா இல்லாட்டி " ஆ" வனா....ஒரு "ஐ"னா னு சொல்லலாம்ல....இந்த தமிழினத்தலைவர்கள்லுலாம் இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தமாட்டாங்களோ... விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.....ஸோ..நம்ம நண்பன் பெயர்....."மிஸ்டர். எக்