முத்தம்

உன்னை
விட்டுச்செல்லும்
ஒவ்வொரு கணத்திலும்
உன்
இதழ் பறித்துச்
செல்லத்தான் ஆசை
அதனால் தான்
என்னவோ
என் முத்தங்கள்
உனக்கு
இனிக்கின்றன......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....