இடுகைகள்

சந்திப்பிழை

உன் என் காதல் காலத்தின் சந்திப்பிழை.....

தேனீர் கோப்பை 5

படம்
காதலோடு தேனீரும் முழுங்க்ப்படுகிறது பார்வைகளால் நான் விழுங்கப்படுவதால்.....

தேனீர் கோப்பை 4

படம்
ஒரு பட்டாம்பூச்சியின் பூப்பருகுதல் பார்த்தல் அரிது.... வா.... தேனீர் பருகலாம்.....

தேனீர் கோப்பை 3

படம்
நீ குடித்துவைத்த தேனீர்கோப்பையில் கொட்டிக்கிடக்கின்றன எனக்கான ஆசைகள் - உன்னைப் பருக....

தேனீர் கோப்பை 2

படம்
அந்நியர்கள் பிரவேசிக்கக் கூடாது சொல்லிவிடு.... உன் என் இடையே தேனீர்கோப்பை......                        

தேனீர் கோப்பை 1

படம்
உன் என் மௌனத்தினூடே என்ன பேசுகிறது தேனீர் கோப்பையின் ஆவி!   

பற்றுக....

படம்
அற்றது பற்றெனில் உற்றது வீடாம்..... உற்றது நீயாயிருப்பின் அற்றற்றது பற்று......