தேனீர் கோப்பை 3

நீ
குடித்துவைத்த
தேனீர்கோப்பையில்
கொட்டிக்கிடக்கின்றன
எனக்கான
ஆசைகள் -
உன்னைப் பருக....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து

சைரன் 2

சைரன் 5