சிணுங்கல்......

சில்லிட்டுச் செல்கிறது
உன் மூச்சுக்காற்று...
இதைச் சொன்னால்
ச்ச்ச்ச்சீ...எனச்
சிணுங்குகிறாய்
செல்லிடைப்பேசியில்........
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....