இடுகைகள்

நாட்டுக்காக..........

இவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை..... அவன் ஆவது என நம்பினேன் ஆவதற்கில்லை.... எவன் எவனாவது என்றாலும் ஆவதற்கில்லை... நான் ஆவது ஆகிறேன் நல்லவனாக..... நாட்டுக்காக..........

நலம் வாழ

நலம் வாழ உணவைக் குறை; அதிகமாகக் கடித்துண் சவாரியைக் குறை; அதிகமாக நட. உடையைக் குறை; அதிகமாகக் குளி. கவலையைக் குறை; அதிகமாய் வேலை செய். சோம்பலைக் குறை; அதிகமாய் சிந்தி. திரிவதைக் குறை; அதிகமாய்த் தூங்கு. வீண் செலவைக் குறை; அதிகமாய்த் தானம் செய். திட்டுவதைக் குறை; அதிகமாய்ச் சிரி; உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி. ----------------------------------------மேரி பெனான்ரே
பழனிக்குமார் பக்கங்கள் அரங்கேற்றம் ஆரம்பம்