காதல் கவிதை 4

என்
காலங்களைக்
களவாடிவிட்டாய்....
கடிகாரம்
சவப்பெட்டியாய்
சுற்றுகிறது.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8

என்னை வளர்த்த ஆசிரியர்கள் 4

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து