காதல் தீ

விரல்
பற்றுகையில்
தீ
பற்றுகிறது....
எரிகிறதா...
எரிக்கிறதா.....
உண்மை!
உன்னில்
நுழைந்து செல்கிறேன்...
இல்லை
நீயாய்
அழைத்துச் செல்கிறாய்
                                                                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....