காதல்கவிதை 5

ஒரு
குவளைத் தண்ணீரை
நீ
பருக....
சில
தண்ணீர்த் திவலைகள்
உன் இதழ்
பருகி
தெறிக்கின்றன.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து

சைரன் 2

சைரன் 5