காப்பி

நல்ல
அடர் பழுப்பு
நிறத்தில்
ஆவி பறக்கும்படியானச்
சூட்டில
திடமான ஒரு காப்பி
அருந்த வேண்டுமென்பது
ஆசை இல்லை.
வெள்ளாவியின் நடுவே
பருக எத்தனிக்கையில்
கோப்பையின்
விளிம்போரத்தில் தெரியும்
மென்மையான
பழுப்புச் சாயல்கொண்ட
விழிகளைப்
பார்த்துக்கொண்டே என்றால்
சரி.

ஒரு காப்பி பருகலாமா


மறுபடியும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8