கரை குறிப்பு 3

காலின் அடியில்
நகரும்
நீர்நிலமாய்
நழுவுகிறது
தூக்கிச் சுமந்த
ப்ரியத்தின் 
சொல்லொன்று...

##கண்ணீரலையின் கரை குறிப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....