பூ பூத்ததைப் போல..

எல்லாமும்
இருந்துகொண்டுதான்
இருக்கின்றன.
ஒரு பூ
பூத்ததைப் போல
நிகழ்ந்துவிட்ட
சந்திப்புகளைத் தவிர
எல்லாமும்
இருந்துகொண்டுதான்
இருக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....