க்ருஷ்ண ஜெயந்தி

எல்லாக் 
கிருஷ்ணர்களுக்கும்
வேடம் கலைத்தாகிவிட்டது..
ராதைகள் மட்டும்
ராதைகளாகவே 
உறங்குகின்றனர்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....