கவிதை எழுதி
வாசிக்கச்சொல்கிறாய்..

பிழை படும்படியாய்
வாசிக்கக்
காது திருகுகிறாய்...

பிழைகள்
அன்னோன்யமாகின்றன..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8