பாதம்

உங்கள்
மலரிதழ்களை
விலக்கிக்கொள்ளுங்கள்!
நீங்கள்
பரிசளித்திருந்த
முட்களின் முகம்
தெரியட்டும்!
முட்களுக்குப்
பழக்கப்படாமல்
பாதம் பலமாவதில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....