ராதே...

நினைவுகளைத்
தொலைத்த
இடங்களிலெல்லாம் ராதே-
மூங்கிலின்
அழுகுரல் மட்டுமே
குழலிசை ராதே

கருத்துகள்