உன் ஒற்றை
நீள முடி
அவ்வளவு பாரம்
நீ
தோள் சாய்ந்ததை
நினைவுபடுத்துகையில்....


9/9/14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....