நீயாய் வந்து
சமைத்துப் போன
அந்த இரவை
செரிக்க செரிக்கத்
தின்கிறது
இந்த இருட்டு!
இந்தக்
காத்திருப்பும்
வரப்போகுமுன்
குறுஞ்செய்தியும்
ஏக்கத்தின்
நீட்சிகள்!
அழகாய்த்தான்
இருக்கிறது-
அருகருகே
இருந்தாலும்
தூரம் காட்டுமுன்
நெருக்கம்!
சமைத்துப் போன
அந்த இரவை
செரிக்க செரிக்கத்
தின்கிறது
இந்த இருட்டு!
இந்தக்
காத்திருப்பும்
வரப்போகுமுன்
குறுஞ்செய்தியும்
ஏக்கத்தின்
நீட்சிகள்!
அழகாய்த்தான்
இருக்கிறது-
அருகருகே
இருந்தாலும்
தூரம் காட்டுமுன்
நெருக்கம்!
கருத்துகள்
கருத்துரையிடுக