தன்னம்பிக்கை 2
எதிர்ப்புகள்
மட்டுந்தான் சொந்தம்
எதிர்பார்ப்புகள்
உனக்கு
எதற்கு.....
நிகழ்வுகளை
நிகழ்த்த வந்தவன் நீ-
நிகழ்தகவுகளை
பார்ப்பது ஏன்......
வெற்றி
இஷ்டங்களையும்
கஷ்டங்களையும்
உடைத்தால் தான்....
நீ
உடைந்தால் எப்படி......
மட்டுந்தான் சொந்தம்
எதிர்பார்ப்புகள்
உனக்கு
எதற்கு.....
நிகழ்வுகளை
நிகழ்த்த வந்தவன் நீ-
நிகழ்தகவுகளை
பார்ப்பது ஏன்......
வெற்றி
இஷ்டங்களையும்
கஷ்டங்களையும்
உடைத்தால் தான்....
நீ
உடைந்தால் எப்படி......
கருத்துகள்
கருத்துரையிடுக