வானம்

வானம்

எழுத்தாய்
மாறாத
என்
எழுத்துகளின் ஏடு....

நானும் அவளும்
கை கோர்த்துக்
கொண்ட
கனவுப் பூங்கா.....வானம்

ஹைட்ரஜனும்
ஆக்ஸிஜனும்
புணரும் முன்
களவு கொண்ட
வேதி ஊடகம்- வானம்......

நாங்கள்
அன்னாந்துப் பார்க்கும்
அதிசயம்-வானம்......

மனிதன்
செயற்கையாய்
விட்டுவைத்த
இயற்கை-வானம்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8