நான் - நீ 5

நீ
குடை விரிப்பது
நான்
நனையாமல்
இருக்கவா...
இல்லை
உன் மழையில்
நனையவா......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடன் பிரசுரம் வெளியிட்ட அருணன் எழுதிய " தமிழரின் சமயங்கள் (நாயக்கர் காலம் முதல் நவீன காலம் வரை)" நூலை முன்வைத்து

சைரன் 2

சைரன் 5