நான் - நீ 7

நானும்
என் மனமும்
என்னுள்..
உன்னை
'நீ' யாக
பார்த்தபோது......!

என்னை
'நீ' யாக
பார்த்தபோது
நானும்
என் மனமும்
உன்னுள்.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....