திரி

திரியில்
ஏற்றப்பட்ட
தீபமாய்
தள்ளாடுகிறேன்.....

காற்றாய்
அணைத்து விடு
நான்
எரிந்தது போதும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....