தூரம்

என் தூரம்
உன்னருகே
வந்தபோது
உன் தூரம்
என்னைத்
துரத்தியது....

தூரங்களைத்
துறந்து வா.....
நம்மை
நாம்
துறப்போம்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....