பௌதீகம்

எதைஎதையோ
சொல்லிக்கொடுத்த
பௌதீகம்
எனக்கும் உனக்குமான
ஈர்ப்புவிசையை
சொல்லவில்லை

நீ
நான்
நியுட்டன்
ஒன்றாயிருந்தால்
நான் தான்
பிரபலமாயிருப்பேன்
ஆப்பிளைக் காட்டிலும்.....

உன்னில் விழுந்ததால்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....