இரவல்

கவிதைகளைப்
படித்திருக்கிறேன்...
தழுவியதில்லை...
உன் விரல்களைக்
கொஞ்சம்
இரவல் கொடு....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....