நீயும் நானும்

உன் பெயரில்
யார் யாரோ
அழைக்கப்படுகிறார்கள்.
உன் பெயருக்கு
யார் யாரோ
திரும்புகிறார்கள்.
எந்தப் பெயரிலும்
இல்லாத
இந்தத் தேடலில்
நீயும் நானும்.

15/3/20
23.30

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....