குட்டிமழை


ஒரு சிறு தாவரத்தை,
ஒரு சிட்டுக்குருவியை,
சாளரவழி நீட்டிய
ஒரு குழந்தையின் கைகளை,
சன்னமாய் நனைத்துக்
காணாமல் போன
ஒரு குட்டிமழையாய்
வந்துபோயிருக்கிறாய்...


11/5/2020
14.15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....