தானியக்குருத்து

தானியக்குருத்து

இறகுகள் இல்லை
இருந்தபோதும்
மனமேறியமரும்
நினைவுப்பறவைக்கு
தானியக்குருத்தாய்
துளிர்க்கிறதுன்
வாசம்....

14/02/20
22.15

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....